Sunday, 20 March 2011

ஆயிஷா - ஒரு கனத்த காவியம்...

அன்பு தோழமை உறவுகளுக்கு....
           நான் படித்த புத்தகங்களில்
           

சிறு கதையால்
பெரிய கனத்த
துக்கத்தை
இலவசமாக
தூக்கித் தர
முடியுமா?
இவளால் முடியும்
இப்பொது இவள்
எனது ஆயிஷா...

இதை படிக்கும்போது
இவள்
உங்களது ஆயிஷா...

இதை படித்த பின்
இவள் நமது
ஆயிஷா....


துக்கத்தால்
தொண்டையை
அடைத்தால்
நீங்களும்
என் இனம் தான்....


தொடர்ந்து
நாம் இழந்து
கொண்டிருப்போம்
இவளைப் போன்று....

பல ஆயிஷா-களை.....

இன்னும்....



www.eranatarasan.com/download/AYEESHA_tamil.pdf

தயவு செய்து டவுன்லோட் செய்து படிக்கவும். முடிந்தால் ப்ரிண்ட் செய்து கொடுக்கவும். (அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு)

1 comment: