Wednesday, 23 March 2011

இனிய தோழமை உறவுகளுக்கு…..

உன்னை வழி
நடத்த எனக்கு
ஆசை…!
ஆனால் அதற்கு
நான் சரியான
பாதையில் நடக்க
வேண்டும்…!!
அதைப் பார்த்து
என்னுடன்
நடக்க வேண்டும்
என்று உனக்கு
தோன்ற வேண்டும்…
அழைத்துச் செல்ல
வேண்டும் என்று
எனக்கும்
தோன்ற வேண்டும்…


வழி நடத்த
எனக்கு தெரியாது…
வழி காட்ட
ஒரு புதிய தோழனை
அறிமுக படுத்துகிறேன்…!!!
புரியவில்லையா?
ஒவ்வொரு புத்தகமும் ஒரு தோழனே…


வணக்கத்துடன் விடை பெறுகிறேன்…

புத்தகத்திற்கான இணைப்பு……


Sunday, 20 March 2011

ஆயிஷா - ஒரு கனத்த காவியம்...

அன்பு தோழமை உறவுகளுக்கு....
           நான் படித்த புத்தகங்களில்
           

சிறு கதையால்
பெரிய கனத்த
துக்கத்தை
இலவசமாக
தூக்கித் தர
முடியுமா?
இவளால் முடியும்
இப்பொது இவள்
எனது ஆயிஷா...

இதை படிக்கும்போது
இவள்
உங்களது ஆயிஷா...

இதை படித்த பின்
இவள் நமது
ஆயிஷா....


துக்கத்தால்
தொண்டையை
அடைத்தால்
நீங்களும்
என் இனம் தான்....


தொடர்ந்து
நாம் இழந்து
கொண்டிருப்போம்
இவளைப் போன்று....

பல ஆயிஷா-களை.....

இன்னும்....



www.eranatarasan.com/download/AYEESHA_tamil.pdf

தயவு செய்து டவுன்லோட் செய்து படிக்கவும். முடிந்தால் ப்ரிண்ட் செய்து கொடுக்கவும். (அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு)

Thursday, 17 March 2011

கிருஷ்ணா

சும்மா ஒரு முயற்சி...

intro

hi friends, its my first post in blogs. i try to send our best and good articles. encourage me and support to kutty.